யூஎன்ஓ கார்ட் விளையாட்டில் தோற்றுப்போனதால் கொலை.. மும்பையில் இளைஞர் செய்த கொடூரம்
யூஎன்ஓ எனப்படும் குழந்தைகள் விளையாடும் கார்ட் விளையாட்டில் தோற்றுப்போனதால் மும்பை சேர்ந்த நபர் ஒருவர் தன் நண்பரை கொலை செய்து இருக்கிறார்.
மும்பை: யூஎன்ஓ எனப்படும் குழந்தைகள் விளையாடும் கார்ட் விளையாட்டில் தோற்றுப்போனதால் மும்பை சேர்ந்த நபர் ஒருவர் தன் நண்பரை கொலை செய்து இருக்கிறார்.
கொலை செய்த நூர் முகமது மன்சூரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட அபுசார் அன்சாரி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்த சம்பவம் அங்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப்பட்டு இருக்கிறது. மன்சூரிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்குமா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வீடு
மும்பை சேர்ந்த 22 வயது நிறைந்த அபுசார் அன்சாரி நீண்ட நாட்களுக்கு பின் தன் பாட்டியை பார்க்க, மும்பையில் இருக்கும் இன்னொரு வீட்டிற்கு சென்று இருக்கிறார். அங்கு பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் கொஞ்ச நேரம் யூஎன்ஓ எனப்படும் குழந்தைகள் விளையாடும் கார்ட் விளையாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார்.

பிரச்சனை
அப்போது அங்கு அதே பகுதியை சேர்த்த அபுசார் அன்சாரி நண்பர் நூர் முகமது மன்சூரி வந்துள்ளார். இருவரும் சேர்ந்து அந்த விளையாட்டை விளையாடியுள்ளனர். விளையாடும் போதே இருவருக்கும் இடையில் சண்டை வந்து இருக்கிறது.

கொலை செய்தார்
அன்சாரி விளையாடும் போது ஏமாற்றியதாக மன்சூரி குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதனால்தான் அன்சாரி வென்றதாக சண்டை போட்டுள்ளார். சண்டை போடும்போதே கோவப்பட்டு மன்சூரி, அன்சாரியை கத்தியால் குத்தி உள்ளார். முகம், வயிறு, நெஞ்சு என பல இடங்களில் குத்தியுள்ளார்.

5 இடம்
அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவருக்கு உடலில் 5 இடங்களில் காத்து குத்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. மன்சூரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications