மந்திரா பேடி எதை வித்தாலும் வாங்கலாம்... "பேட்"டா இருந்தாலும் சரி, "லைட்"டா இருந்தாலும் சரி!
டெல்லி: மந்திரா பேடி என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது கவர்ச்சிகரமான கிரிக்கெட் ஆங்கரிங்தான்.. மறக்க முடியாத காட்சிகள் அவை.. சர்ச்சைகளும் கூட.
இப்போது மந்திரா கிரிக்கெட்டிலிருந்து சற்றே ஒதுங்கியுள்ளார். இருந்தாலும் இன்னும் அவர் மீதான கிரேஸ் ஒதுங்கிப் போகவில்லை. இன்னும் கூட கவனிப்புக்குரியவராகவே இருக்கிறார்.
இப்போது கூட பாருங்கள்.. லைட் விற்க வந்து விட்டார் மந்திரா. அதாவது பிலிப்ஸ் நிறுவனம், டிஸ்னி மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் இணைந்து களம் இறக்கியுள்ள புதிய வகை விளக்கு விற்பனையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் மந்திரா தனது செல்ல மகன் வீர் உடன் இணைந்து கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்தார்.

வழக்கம் போல வனப்புடன்
வழக்கம் போல வனப்புடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் மந்திரா பேடி.

அழகான சோளி.. அமர்க்களமான சேலை
அழகான சோளியில், அமர்க்களமான நீல நிறச் சேலையில் சற்றே வயதான தேவதை போல காணப்பட்டார் மந்திரா.. !

மகனுடன் வாஞ்சையாக
தனது மகனுடன், நிகழ்ச்சியையொட்டி போடப்பட்டிருந்த ஸ்டாலுக்கு விசிட் அடித்த மந்திரா பேடி, மகன் வீருக்குப் புத்தகம் படித்துக் காட்டியும், பொம்மைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தார்.

கண்கவர் டான்ஸும்
டெல்லி லலித் ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கண்கவர் நடன நிகழ்ச்சியும் களை கட்டியிருந்தது. இந்த நடன நிகழ்ச்சியின் நோக்கம், பிலிப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வகை டிஜிட்டல் விளக்குகளை வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது.

அத்தனை பேர் பார்வையும் மந்திரா மீதே
ஆனால் வந்திருந்த அத்தனை பேரின் பார்வையும் மந்தரா மீதுதான் விழுந்து கிடந்தது என்பதை மறுக்க முடியாது.

அமேசான் மூலம் வாங்கலாம்
பிலிப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள இந்த விளக்குகளை அமேசான் மூலம் ஆன்லைனில் வாங்கலாமாம்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications