மோடிக்கு அரிய வகை மரக் கன்று.. பிறந்தநாள் பரிசாக அளித்தார் மேனகா காந்தி
டெல்லி: பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசாக அரிய வகை மரக்கன்றை அளித்துள்ளார் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி.
கடந்த 17ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரதமர் மோடி. பிறந்தநாளையொட்டி மோடிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் உலக நாடுகளில் இருந்தும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி பிறந்த நாள் பரிசாக அரிய வகையான மரக் கன்று ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இந்த மரத்தின் இலைகள் கிண்ணம் போல குவிந்த நிலையில் காணப்படும். சிறுவயதில் கிருஷ்ணர் வெண்ணெயை திருடி மாட்டிக் கொண்ட போது, அதனை இந்த மரத்தின் இலையில் சுருட்டி மறைத்து வைத்ததாகவும், அதனாலேயே அந்த மரத்தின் இலைகள் கிண்ணம் போல குவிந்து இருப்பதாகவும் கூறப்படுவதுண்டு.
இந்த மரம் டேராடூன் பகுதியில் மட்டும் விளைவது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications