மணிப்பூரில் தீவிரவாதிகளின் தாக்குதல்- பலியான ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!!
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் தனிநாடு கோரும் தீவிரவாத அமைப்புகள் பல இயங்கி வருகின்றன. இவர்களுடன் நாகாலாந்து தனி நாடு கோரும் ஆயுத குழுக்களும் உள்ளன.

இந்நிலையில் மணிப்பூரின் சாண்டல் மாவட்டத்தில் மோதுல் என்ற இடத்தில் இருந்து தலைநகர் இம்பால் நோக்கி ராணுவ வீரர்களின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.
20 Armymen martyred & 11 injured in ambush by unidentified militant outfit in Manipur's Chandel.
— ANI (@ANI_news) June 4, 2015 இதில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications