மும்பையில் பட்டப்பகலில் மணிப்பூர் பெண் மானபங்கம்: வழக்குப்பதிவு செய்ய மறுத்த போலீஸ்
மும்பை: மும்பையில் பட்டப்பகலில் மணிப்பூரை சேர்ந்த இளம்பெண்ணை தாக்கி மானப்பங்கப்படுத்திய நபர் மீது மீடியா தலையிட்ட பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக மும்பையில் தங்கி மேக்கப் கலைஞராக பணியாற்றி வருகிறார். அவர் கடந்த சனிக்கிழமை மதியம் தோழி ஒருவருடன் கலினா பகுதி வழியாக சென்றுள்ளார்.

பாம் வில்லா சொசைட்டி பகுதியை தாண்டி செல்கையில் ஒருவர் மேக்கப் கலைஞர் பெண் மீது எச்சில் துப்பியுள்ளார். இதை அவர் எதிர்த்து கேட்டபோது அந்த நபர் அவரை வயிற்றில் எட்டி உதைத்து அவரின் உடைகளை கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளார்.
ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும் அந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த சம்பவத்தை ஒருவர் கூட தட்டிக் கேட்கவில்லை. நடுத்தெருவில் அசிங்கப்படுத்தப்பட்ட அந்த பெண் நேராக காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி புகார் அளிக்க அவர்களோ வழக்குப்பதிவு செய்ய மறுத்து அவரை விரட்டிவிட்டனர்.
இந்த தகவல் மீடியாக்களுக்கு தெரிய வந்து பெரிதான பிறகே போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications