"விஷத்தை" ஆயுதமாக கையிலெடுக்கும் மாவோயிஸ்டுகள்- அதிர்ச்சியில் பாதுகாப்புப் படை!
பாட்னா: ஆயுதங்களை விட தற்போது 'விஷத்தை' பயன்படுத்துவதில் மாவோயிஸ்டுகள் முனைப்பு காட்டுவதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருப்பது பாதுகாப்புப் படையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது குறித்து பீகார் காவல்துறை அதிகாரி சஞ்சய்சிங் கூறியிருப்பதாவது:
பீகாரின் ஜமூய், முங்கெர், பங்கா மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் வலுவாக உள்ளனர். இந்த மாவட்டங்கள் அடர்ந்த வனப்பகுதி நிறைந்ததாகும்.
இந்த வனப்பகுதியில் "பீலா" என்ற கொடிய தாவரம் உள்ளது. இந்த தாவரத்தில் இருந்து விஷத்தை மாவோயிஸ்டுகள் பிரித்தெடுக்கின்றராம். அதில் சுண்ணாம்பையும் கலந்து சாப்பாட்டு பொருட்களில் கலந்து பாதுகாப்புப் படையினருக்கு பொதுமக்கள் மூலம் கொடுத்தனுப்புகிற யுக்தியை மாவோயிஸ்டுகள் கையாளத் தொடங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனால் மாவோயிஸ்டுகள் பகுதிகளில் அறிமுகமற்ற நபர்கள் கொடுக்கும் எந்த ஒரு உணவுப் பொருளையும் வாங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
இதேபோல் காவல்துறையினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சஞ்சய்சிங் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications