காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை... மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு
பெங்களூர்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் கனஅடி வரை நீர் வரத்து வர வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, சிக்மக்ளூர், வயநாடு உள்ளிட்ட இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. அது போல் கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி மற்றும் வால்பாறை உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

குடகு மற்றும் சிக்மக்ளூர் ஆகிய பகுதிகளில் 200 முதல் 300 மி.மீ. மழை பெய்தது. வயநாட்டில் 200 மிமீ மழை பெய்துள்ளது. தமிழகத்திலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
இதனால் வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் கனஅடி வரை நீர்வரத்து வர வாய்ப்புள்ளது. பவானிசாகர் அணை இன்னும் சில நாட்களில் நிரம்பவுள்ளது. இது நீண்டநாட்களுக்கு பிறகு நடக்கும் நிகழ்வாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications