For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த பேய் மழை...!

Google Oneindia Tamil News

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று காலை பெய்த கன மழையால் நகரமே ஸ்தம்பித்துப் போனது. பல இடங்களில் வெள்ள் போல மழை நீ்ர் ஓடியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

காலை 10 மணிக்குப் பெய்யத் தொடங்கிய மழை ஒரே சீராக வெளுத்து வாங்கியது. கடந்த சில நாட்களாக மழையே இல்லாமல் வறண்டு போயிருந்த டெல்லிக்கு இந்த மழை வரப்பிராசதமாக வந்தமைந்தது.

Massive Traffic Jams, Waterlogging After Heavy Rains in Delhi

இன்று முற்பகல் 11.30 மணி நிலவரப்படி டெல்லியில் 2.3 மில்லிமீட்டர் மழை பெய்திருந்தது. இந்த கன மழையால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றது.

மழை மேலும் நீடிக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English summary
Waterlogging and massive traffic jams were reported from several areas of Delhi after heavy rainfall lashed the national capital on Sunday morning. The showers which started around 10 am slowly gathered pace and remained uniform throughout the city, brought much needed respite for Delhiites reeling under hot and sultry conditions since the last several days. According to the Meteorological Department (MeT) department, 2.3 mm of rain was recorded in the national capital by 11:30 am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X