டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்த குஷ்பு தற்கொலை
டெல்லி: டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவி குஷ்பு என்பவர் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகனேரைச் சேர்ந்தவர் குஷ்பு சவுத்ரி(18). அவர் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். அவர் எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் விடுதி அறையில் இன்று அதிகாலை 2.50 மணிக்கு அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாகத் தொங்கியதை சக மாணவி ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தார். வார்டன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
குஷ்புவின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குஷ்பு தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இது குறித்து குஷ்புவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை குஷ்பு தனது தோழிகளுடன் ஷாப்பிங் சென்றுவிட்டு சந்தோஷமாகத் தான் பேசியுள்ளார். முதல்கட்ட விசாரணையில் அவர் மனஅழுத்தத்தால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications