மேகாலயா சட்டசபை தேர்தல்: வாக்கு சதவீதத்தில் பாஜகவுக்கு 5-வது இடம்தான்! திரிணாமுல், காங்கிரஸ் அமோகம்!
மேகாலயா மாநில சட்டசபை தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு சதவீதம் அடிப்படையில் 5-வது இடத்தில் பாஜக உள்ளது.
Subscribe to Oneindia Tamil
ஷில்லாங்: மேகாலயா மாநில சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதேநேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கவுரவமான வாக்கு சதவீதம் பெற்றுள்ளன.
60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயா சட்டசபைக்கு கடந்த மாதம் 27-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இரவு 8 மணி நிலவரப்படி மேகாலயா மாநில தேர்தல் முடிவுகள்:
- என்பிபி- 25
- யுடிபி- 11
- திரிணாமுல் காங்கிரஸ்- 5
- பாஜக-2
- காங்கிரஸ்- 5
- விஓபி- 4
- பிடிஎப்-2
- ஹெச்எஸ்பிடிபி- 2
- சுயேட்சைகள் -2
தேர்தல் ஆணைய விவரங்களின் படி கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்:
- என்பிஈபி NPEP{31.49%}
- காங்கிரஸ் INC{13.14%}
- திரிணாமுல் காங்கிரஸ் AITC{13.78%}
- யுடிபி- UDP{16.21%}
- பாஜக BJP{9.33%}
- ஹெச்எஸ்பிடிபி HSPDP{3.56%}
- ஜேடியூ JD(U){0.06%}
- நோட்டா NOTA{0.0%}
- பிடிஎப் PDF{1.88%}
- இதர Other{9.75%)
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications