மேகாலயா தேர்தல் முடிவுகள் 2024 இல் LIVE: துராவில் காங்கிரஸ் வெற்றி.. ஷில்லாங்கில் VPP வெற்றி
மேகாலயா: மேகாலயா மாநிலத்தில் சில்லாங், துரா என்று இரண்டு நாடாளுமன்ற தொகுதி இருக்கும் நிலையில் இந்த இரண்டு தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலையில் இருந்து நடைபெற்றது. அதில் ஷில்லாங் தொகுதியில் DR. ரிக்கி ஆண்ட்ரூ ஜே. சிங்கால் (மக்கள் கட்சியின் குரல்) 371910 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஷில்லாங் தொகுதியில் 36 சட்டமன்ற தொகுதிகள், NPP வேட்பாளரும், மேகாலயாவில் கேபினட் அமைச்சருமான அன்பரீன் லிங்டோவுக்கு எதிராக தற்போதைய எம்பி வின்சென்ட் பாலா(INC) இடையே பலத்த போட்டி நடைபெற்றது. இந்தநிலையில் இறுதியில் DR. ரிக்கி ஆண்ட்ரூ ஜே. சிங்கான் 571078 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வின்சென்ட் எச் பாலா (இந்திய தேசிய காங்கிரஸ்) 199168 வாக்குகள் பெற்று தோல்வியடைந்து இருக்கிறார்.

துரா நாடாளுமன்ற தொகுதியில் முதலமைச்சரின் சகோதரியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அகதா சங்மா (NPP) வேட்பாளரான saleng A. சன்மாவை எதிர்த்துப் போட்டியிட்டார். அகில இந்திய திருணாமுல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் ஜெனித் சங்மா மேகலாயா துராவில் களம் இறங்கி இருக்கிறார். திரு ஜெனித் சங்மா மெகாலயாவில் முன்னாள் முதல்வர் முதல் சன்மாவின் சகோதரர் ஆவார்.
இந்த நிலையில் துரா நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகளின் அடிப்படையில் சேலங் ஒரு சங்க்மா (இந்திய தேசிய காங்கிரஸ்) 3,83,919 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அகதா கே சங்கமா (தேசிய மக்கள் கட்சி) வேட்பாளரை விட 1,55,241 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications