விஸ்வரூபம் எடுத்த சர்வதேச தண்ணீர் பிரச்சினை.. காவி நிற ஜெர்சி குறித்த வீண் பேச்சு.. மெகபூபா முஃப்தி
Recommended Video
ஸ்ரீநகர்: சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் தண்ணீர் பஞ்சம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தண்ணீருக்காக கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தண்ணீர் பிரச்சினை குறித்து டைட்டானிக் திரைப்பட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கவலை தெரிவித்திருந்தார்.

அது போல் ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியும் கவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் சர்வதேச தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும். சென்னை நகரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் நாம் கிரிக்கெட் அணியின் சீருடை குறித்து பேசி வருகிறோம். நிறம் விஷயத்தில் நாம் நமது முழு ஆற்றலை செலவிடுகிறோம்.
தவறான, தேவையில்லாத பிரச்சினைகளுக்கு நாம் முன்னுரிமை அளித்து வருகிறோம் என மெகபூபா தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா மோதுகிறது.
அப்போது வழக்கமான நீல நிற சீருடைக்கு பதிலாக ஆரஞ்சு நிற சீருடை அணியும் என இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது கிரிக்கெட் அணியை காவிமயமாக்கும் முயற்சி என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications