மிஷல் அணிந்திருந்த பூப்போட்ட கவுனை வடிவமைத்தவர் யார் தெரியுமா?
டெல்லி: டெல்லி வந்தபோது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷல் இந்திய ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்த உடையை அணிந்திருந்தார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை டெல்லி வந்திறங்கினார். அவருடன் அவரது மனைவி மிஷலும் வந்துள்ளார். ஒபாமா வழக்கம்போல கோட், சூட் அணிந்து வந்திருந்தார்.

மிஷல் ஒபாமா இந்திய ஆடை வடிவமைப்பாளரான பிபு மொஹாபத்ரா வடிவமைத்த பூப்போட்ட ஆடையை அணிந்து வந்தார். ஒடிஷா மாநிலம் ரூர்கிலாவைச் சேர்ந்த பிபு நியூயார்க்கில் செட்டிலாகிவிட்டார். பிபு பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், சோனம் கபூர் ஆகியோருக்கும் ஆடை வடிவமைத்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு மிஷல் இந்தியா வந்தபோது அரசு அளித்த விருந்துக்கு அமெரிக்க வாழ் இந்திய வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த ஆடையை தான் அணிந்திருந்தார். டிசைனர் ஆடைகள் அணிய பெயர்போனவர் மிஷல்.
மிஷலுக்கு பூப்போட்ட ஆடைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவர் தாய்லாந்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் தாகூன், வடிவமைப்பாளர்கள் ட்ரேசி ஃபெய்த், ட்ரேசி ரீஸ் ஆகியோர் வடிவமைத்த ஆடைகளை அடிக்கடி அணிந்து வருகிறார்.
மிஷலுக்கு பிடித்த ஆடை வடிவமைப்பாளர் என்றால் அது ட்ரேஸி ரீஸ் தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications