ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்ற நள்ளிரவில் கூடுகிறது நாடாளுமன்றம்!
ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்ற நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடும் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்ற ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடும் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார்.
பல எதிர்ப்புகளுக்கு இடையே ஜிஎஸ்டி மசோதா வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதற்காக ஜூன் 30ம் தேதி இரவு 11மணிக்கு நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ஜூலை 1ம் தேதி 12.10 மணி வரைக்கும் நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார். இந்த சிறப்புக் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
கூட்டத்தில் குடியரசு தலைவர், பிரதமர் உரையாற்றுவார் என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார். கேரளா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்தினால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications