அசாமில் இன்று நிலநடுக்கம்.. ரிக்டரில் 3.7 ஆக பதிவு

இமயமலை பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டால் ஜம்மு காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரை சுமார் 8 லட்சம் பேர் பலியாகக் கூடும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தது.
குறிப்பாக வடகிழக்கு மாநிலமான மேகலாயாவின் தலைநகர் ஷில்லாங்கை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவுகோலில் 8 அலகு நிலநடுக்கம் ஏற்பட்டால் அசாம் மாநிலத்தில் மட்டும் 6 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அசாமில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சேத விவரங்கள் தெரியவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி அன்றும் மேகலாயா தலைநகர் ஷில்லாங்கில் இதே போல் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications