பரப்பன அக்ரஹாரா சிறையில் பிசியாகத்தான் இருக்கிறார் சசிசகலா.. அமைச்சர் ரெட்டி திடீர் சந்திப்பு!
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிசியாகத்தான் இருக்கிறார் போல சசிகலா. கட்சிக்காரர்கள் பலரையும் அவர் சந்தித்துள்ளார்.
கட்சிக்காரர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. கட்சிக்காரர்கள் யாரும் அவரை சந்திப்பதில்லை என்று கூறப்பட்டாலும் கூட அவ்வப்போது சில பல முக்கியஸ்தர்கள் சந்தித்தவாறுதான் உள்ளனர்.

இன்று கூட சசிகலாவை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சந்தித்துப் பேசியுள்ளார். ரெட்டி சசிகலாவை சிறையில் சந்திப்பது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. ரெட்டி ஓசூரைச் சேர்ந்தவர். சட்டசபையில் தெலுங்கிலேயே பேசி பிரபலமானவர்.
இவரது உறவினர் ஒருவர் பெங்களூரில் ஏடாகூடமான கேஸில் சிக்கி கைதானவர். இந்த நிலையில் ரெட்டி, சசிகலாவைச் சந்தித்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பெங்களூரில் செல்வாக்கு உடையவர் இந்த ரெட்டி. எனவே சசிகலாவுக்கு சாதகமான வேலைகளை அவர் பெங்களூரில் முகாமிட்டு செய்து கொடுப்பதாகவும் பேச்சு உள்ளது.
ரெட்டி தவிர எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் எம்.எல்.ஏ. மொளச்சூர் பெருமாளும் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர்.
மொத்தத்தில் சசிசகலா, சிறையில் பிசியாகத்தான் இருக்கிறார் போலும்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications