ம.பி.யில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தியான குரு
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் தியான குரு ஒருவர் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டம் கோட்வாலியைச் சேர்ந்த 10 வயது சிறுமி தியான வகுப்புகளுக்கு சென்று வந்துள்ளார். அவர் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி சரஸ்வதி நகரில் நடக்கும் தியான வகுப்புகளுக்கு சென்றுள்ளார்.

அவரை தியான குரு மகேஷ் கோவர்னே(33) வகுப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி பயத்தில் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் டிவி பார்த்துள்ளார்.
டிவி நிகழ்ச்சியில் பாலியல் பலாத்கார சம்பவ செய்தியை பார்த்த சிறுமி கதறி அழுதுள்ளார். அப்போது தான் அவர் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் கோட்வாலி காவல் நிலையத்தில் மகேஷ் மீது புகார் அளித்தனர்.
அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மகேஷை கைது செய்தனர். அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications