அஸ்ஸாமில் பயங்கரம்: ஓடும் பேருந்தில் சிறுமியை சீரழித்த டிரைவர், உதவியாளர்
தேஸ்புர்: அஸ்ஸாம் மாநிலத்தில் ஓடும் பேருந்தில் சிறுமி ஒருவர் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தோய்மாரி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கவுஹாத்தியில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். சில காரணங்களுக்காக அவர் அங்கிருந்து தப்பியோடி கோரேஸ்வரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு சிறுமி அந்த வீட்டில் இருந்து தப்பித்து தேஸ்பூரை அடைந்தார். அங்கிருந்து அவர் கோரேஸ்வருக்கு செல்ல பேருந்தில் ஏறியுள்ளார். டிரைவர் பேருந்தை கோரேஸ்வர் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்றுள்ளார்.
பின்னர் அவரும், அவரின் உதவியாளரும் ஓடும் பேருந்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு பேருந்தை அத்ரிகாட் கிராமத்தில் நிறுத்தியுள்ளனர். சிறுமி அவர்களின் பிடியில் இருந்து நேற்று காலை தப்பியோடி அருகில் உள்ள ஆதிவாசி கிராமத்திற்கு சென்று உதவி கேட்டார்.
ஆதிவாசிகள் போலீசாரை அழைத்துக் கொண்டு பேருந்து நின்ற இடத்திற்கு வந்தனர். ஆனால் பேருந்தில் இருந்த டிரைவரும், உதவியாளரும் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications