வரி கட்டிட்டு எடுத்துட்டு போங்க: மிஸ் ஆசியா பசிபிக் அழகியின் மகுடம் மும்பை ஏர்போர்ட்டில் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil

கொரியாவில் நடந்த மிஸ் ஆசியா பசிபிக் அழகிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஷ்ரிஷ்டி ராணா(21) பட்டத்தை வென்றார். அவருக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட மகுடம் சூட்டப்பட்டது. அவர் கொரியாவில் இருந்து கிளம்பி மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
ராணா தன்னுடைய மகுடத்திற்கு சுங்க வரி செலுத்தவில்லை என்று கூறி அதிகாரிகள் அந்த மகுடத்தை பறிமுதல் செய்துள்ளனர். இது போன்ற பரிசுகளுக்கு வரி விலக்கு பெற மத்திய கலால் மற்றும் சுங்க வரி ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
ராணா விவகாரத்தில் வரி விலக்கு அளிக்குமாறு மத்திய கலால் மற்றும் சுங்க வரி ஆணையம் தங்களுக்கு தெரிவிக்காததால் மகுடம் பறிமுதல் செய்யப்பட்டது என்று சுங்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications