மிசோரம் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024: காங்கிரஸ் கட்சி படும் தோல்வி.. ஜெயித்தது யாருனு பாருங்க
மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் மிசோரம் லோக்சபா தொகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இறுதியில் இந்த தொகுதியில் ரிச்சர்ட் வன்லால்மங்கைஹா 2,08,552 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்.
இந்திய அரசின் செல்வாக்கு மிக்க தொகுதியாக இருக்கும் நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து இருக்கிறது. அதில் ரிச்சர்ட் வன்லால்மங்கைஹா (Richard valnalhmangaiha) 68,288 வாக்குகள் வித்தியாசத்தில் கே.வன்லால்வேனா மிசோ தேசிய முன்னணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று இருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இந்த தொகுதி கடும் போட்டியை சந்தித்தது எம்என்எப்பி யின் வேட்பாளர் C.Lalrosanga இந்த தேர்தலில் 2,24, 286 வாக்குகளை பெற்று லாங்நெங்லோவா ஹமார் என்பவரை 8140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


Click it and Unblock the Notifications
