மேடையில் முன்னாள் எம்.பியின் முந்தானையில் கையை துடைத்து டோஸ் வாங்கிய எம்.எல்.ஏ.
போபால்: முன்னாள் பாஜக எம்.பி. நீத்தா பட்டேரியாவின் சேலை முந்தானையில் கையை துடைத்துவிட்டு கேட்டதற்கு ஜோக் என்று மத்திய பிரதேச மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. தினேஷ் ராய் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சியோனி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. தினேஷ் ராய். அவர் விவசாயிகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச மாநில விவசாய மேம்பாட்டுத் துறை அமைச்சர் கவுரிசங்கர், முன்னாள் எம்.பி. நீத்தா பட்டேரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post by India Today.

மேடையில் நீத்தா நடந்து சென்றபோது அவருக்கு பின்னால் வந்த தினேஷ் அவரின் முந்தானையில் கையை துடைத்தது கேமராவில் பதிவானது. தனது முந்தானையில் கையை துடைத்த தினேஷை நீத்தா விளாசித் தள்ளியதோடு இது குறித்து பாஜக தலைமையிடம் புகார் தெரிவித்தார்.
இது குறித்து நீத்தா கூறுகையில்,
எம்.எல்.ஏ. கண்ணியத்தோடு நடந்திருக்க வேண்டும். அவரின் செயல் எனக்கு சற்றும் பிடிக்கவில்லை. அவர் என்னை அண்ணி என்று அழைக்கலாம். ஆனால் அவர் தனது நிலையை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றார்.
தினேஷ் கூறுகையில்,
இது எனக்கும், பட்டேரியாவுக்கும் இடையேயான ஜோக். அவர் என் அண்ணி. வேறு எங்கு போய் நான் கையை துடைப்பேன். அவர் பல பொருட்களை என்னை பிடித்திருக்க வைத்தார். அதனால் நான் உங்கள் புடவையில் கையை துடைப்பேன் என்று அவரிடம் ஜாலிக்காக கூறினேன். என் கை சுத்தமாகத் தான் இருந்தது. சும்மா தான் அப்படி செய்தேன். நான் அவரை தொடவில்லை என்றார்.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?

Click it and Unblock the Notifications