கணவர் ராகுல் தான் என்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளினார்: மாடல் ரஷ்மி நாயர்
திருவனந்தபுரம்: கணவர் ராகுல் பசுபாலன் தான் தன்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக மாடல் ரஷ்மி நாயர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் ஆண்களை கவர்ந்து விபச்சாரம் செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லவ் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலன், காசரகோட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி அக்பர் உள்ளிட்டோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ரஷ்மி அளித்துள்ள வாக்குமூலம் பற்றி கேரளாவில் உள்ள பல நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ராகுல்
ராகுல் தன்னை நிர்வாணமாக புகைப்படங்கள் எடுத்து அதை இணையதளங்களில் வெளியிட்டு பெரும்புள்ளிகளிடம் பேரம் பேசினார் என்று ரஷ்மி தெரிவித்துள்ளாராம்.

சந்தேகம்
ராகுல், ரஷ்மி ஆகியோரின் நடவடிக்கை பற்றி ராகுலின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்மி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

விபச்சாரம்
ராகுல் தான் தன்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிவிட்டதாக ரஷ்மி போலீசாரிடம் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்கில் ராகுல் ரஷ்மியின் பெயரில் ஒரு பக்கத்தை துவங்கி அதில் சிறுமிகளின் ஆபாசப் புகைப்படங்களை வெளியிட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications