மோடி அமைச்சரவை மாற்றம்- 4 இணை அமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து- 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்னும் சிறிது நேரத்தில் மாற்றி அமைக்கப்படுகிறது. 9 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
-சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை மே 17 இயக்கத்தினர் முற்றுகை
-போராட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்பு
-பாஜக அலுவலகத்துக்கு 2-ஆவது நாளாக போலீஸ் பாதுகாப்பு
-மத்திய இணை அமைச்சராக டாக்டர் சத்யபால் சிங் பதவியேற்றார்
-மத்திய இணை அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் பதவியேற்றார்
-மத்திய இணை அமைச்சராக அனந்தகுமார் ஹெட்ஜே பதவியேற்றார்
-மத்திய இணை அமைச்சராக ராஜ்குமார் சிங் பதவியேற்றார்
-மத்திய இணை அமைச்சராக ஹர்தீப் சிங் புரி பதவியேற்றார்
-மத்திய இணை அமைச்சராக அஸ்வின்குமார் சௌபே பதவியேற்றார்
-இணை அமைச்சர் பியூஷ் கோயல் கேபினட் அமைச்சராக பதவியேற்பு
-இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேபினட் அமைச்சராக பதவியேற்பு
-இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கேபினட் அமைச்சராக பதவியேற்றார்
-தர்மேந்திர பிரதான் கேபினட் அமைச்சராக பதவியேற்றார்
-மோடி அமைச்சரவையில் மாற்றம்
-அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது
-குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்
-பிரதமர் மோடி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications