ஹெலிகாப்டர் ஊழல்: சோனியாவை கைது செய்யும் தைரியம் மோடிக்கு இல்லை: கேஜ்ரிவால் 'பொளேர்'
டெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கைது செய்யும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
ஹெலிகாப்டர் ஊழலை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சோனியா காந்திக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்று கேஜ்ரிவால் பேசியதாவது:

ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியினரை காப்பாற்ற பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் விவகாரம் தொடர்பாக மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகாலமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.
சோனியா காந்தியைப் பார்த்து மோடி அச்சப்படுகிறார். அப்படி அச்சப்படாவிட்டால் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் சோனியா காந்தியை கைது செய்யும் தைரியம் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லாமல் போனது ஏன்?.
இவ்வாறு கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications