மோடி வீடு உள்ள தெருவின் பெயரை மாத்திட்டாங்க!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் டெல்லி அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள சாலையின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமருக்கு தனி பங்களா உள்ளது. மிகுந்த பாதுகாப்புடன் கூடிய இந்த இல்லத்தில் பிரதமரின் அலுவலகமும் இயங்கி வருகிறது. டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் இந்த இல்லம் அமைந்துள்ளது.

இந்த சாலையின் பெயரை மாற்றம் செய்ய புதுடெல்லி மாநகராட்சி முடிவு செய்தது. ரேஸ்கோர்ஸ் சாலை என்பதற்குப் பதில் லோக் கல்யாண் மார்க் என மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
#BREAKING | NDMC changes name of Race Course Road to Lok Kalyan Marg
— News18 (@CNNnews18) September 21, 2016
இதையடுத்து இன்று நடந்த மாநகராட்சிக் கவுன்சில் கூட்டத்தில் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலையின் பெயர் லோக் கல்யாண் மார்க் என்று மாற்றப்பட்டது.
இதன் மூலம் 7, ரேஸ்கோர்ஸ் சாலை என்ற பிரதமரின் இல்ல முகவரி இனி 7, லோக் கல்யாண் மார்க் என்று அழைக்கப்படும். இங்கு பிரதமர் மோடி மட்டுமல்லாமல் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்களும் இதே பகுதியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெயர் மாற்றம் ஒருமனதானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications