எம்பி, எம்எல்ஏக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாளை பேசுகிறார் பிரதமர் மோடி
பாஜ எம்பி மற்றும் எம்எல்ஏக்களுடன் பிரதமர் மோடி நாளை பேசுகிறார்
டெல்லி: பாஜகவைச் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் நாளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பாஜகவைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு சமூகதளங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார். டுவிட்டர், பேஸ்புக்கில் அதிகமானோர் அவரை பின்தொடர்கின்றனர்.

கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில தலைவர்களுடனும், அவர் அடிக்கடி மின்னணு தகவல் முறைகள் மூலம் தொடர்பு கொண்டு வருகிறார்.
பாஜவுக்கு லோக்சபாவில் 274 எம்பிக்கள், ராஜ்யசபாவில் 68 எம்பிக்கள் மற்றும் நாடு முழுவதும், 1455 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இந்த எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் நாளை காலை 11 மணிக்கு நரேந்திர மோடி ஆப் மூலம் வீடியோ கான்பரஸ் முறையில் அவர் கலந்துரையாட உள்ளார். இதை பாஜக தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் உள்பட பல அரசியல் பிரச்னைகள் உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications