பிரதமர் வேட்பாளர் மோடி: சிவசேனா, அகாலிதளம் தலைவர்களிடம் முன்பே அறிவித்து ஆதரவு வாங்கிய ராஜ்நாத்!
Subscribe to Oneindia Tamil

பாரதிய ஜனதாவில் நரேந்திர மோடிக்கு அத்வானி கடும் எதிர்ப்பு தெரிவித்து கலகக் குரல் எழுப்பினார். ஆனால் அவரது எதிர்ப்பை புறக்கணித்துவிட்டது பாஜக தலைமை. மோடியைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் போகிறோம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளான சிவசேனா, அகாலிதளம் தலைவர்களிடம் என்று ராஜ்நாத் சிங் முன்னமே கூறிவிட்டார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ராஜ்நாத்சிங் தொலைபேசியில் இதை தெரிவித்தார். உத்தவ் தாக்கரேயும் மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான அகாலிதளத் தலைவர் பாதலிடமும் நரேந்திர மோடியே வேட்பாளர் என்று ராஜ்நாத் இன்று காலையிலேயே தெரிவித்துவிட்டார். பாதலும் அதை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.
More From
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications