ஹரியானா, மகாராஷ்டிராவில் மோடி தீவிர தேர்தல் பிரசாரம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சட்டசபை தேர்தல்களை எதிர்கொண்டுள்ள ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வரும் 15-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலங்களில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தலைவர்கள் தீவிரபிரசாரம் செய்து வருகின்றனர்.

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மோடி இன்று முற்பகல் 11 மணியளவில் ஹரியானாவின் கர்னால் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இந்த பிரசாரத்தை நிறைவு செய்த பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டேவின் சொந்த ஊரான பீட்டில் மோடி வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து இன்று மாலை மகாராஷ்டிராவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications