கோவா முதல்வர் பாரிக்கர் உடல்நல பாதிப்பு குறித்து தொடரும் 'மர்மம்' - பிரதமர் மோடி சந்தித்தார்
கோவா முதல்வர் பாரிக்கர் உடல்நல பாதிப்பு குறித்து மர்மம் நீடிக்கிறது.
Subscribe to Oneindia Tamil
மும்பை: உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை பிரதமர் மோடி நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
மனோகர் பாரிக்கர் மும்பையில் கணைய புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் லீலாவதி மருத்துவமனை இதனை மறுத்தது.

அதேநேரத்தில் மனோகர் பாரிக்கருக்கு எதற்காக உடல்நலம் பாதிக்கப்பட்டது? அவருக்கு எதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்கிற விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை. இதனால் மனோகர் பாரிக்கர் உடல்நல பாதிப்பு தொடர்பான மர்மம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மனோகர் பாரிக்கரை சந்தித்து நலம் விசாரித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications