திருமணம் செய்ததை எப்பவுமே மறுக்கலையே.. இது மோடி தரப்பு விளக்கம்!
அகமதாபாத்: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தாம் திருமணமானவர் என முதல் முறையாக ஒப்புக் கொண்டதாலேயே அவர் திருமணம் செய்ததை மறைத்துவிட்டதாக சொல்ல முடியாகிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதரா தொகுதியில் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதில் தமக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் மனைவி பெயர் ஜஷோட பென் என்றும் அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த போதெல்லாம் படிவங்களில் திருமணமானவரா என்ற இடத்தில் எதுவும் குறிப்பிடாமலேயே இருந்து வந்தார் மோடி. இந்நிலையில் அவர் திருமணமாகிவிட்டது என்று ஒப்புக் கொண்டதும் விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.
ஆனால் மோடியின் ஆதரவாளர்களோ, மோடி தமக்கு திருமணமே நடக்கவில்லை என்று எப்போதும் அவர் மறைத்தது இல்லை. அத்துடன் எந்த ஒரு நபரதும் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் வைத்தும் விமர்சிக்கக் கூடாது என்கின்றனர் மோடியின் ஆதரவாளர்கள்.
அதுசரி, மற்ற கட்சி தலைவர்கள் இப்படி செய்திருந்தால் இவர்கள் இந்நேரம் என்னென்ன செய்திருப்பார்கள்...?
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications