மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருகிறது... ஓரிரு வாரங்களில் மாற்றம் வரும் எனத் தகவல்!
டெல்லி: பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதால், அவர் வந்ததும் இந்த மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.
கடந்த 2014ம் ஆண்டு மே 26ம் தேதி மோடி அரசு பதவியேற்றது. அதன் பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதிதான் அமைச்சரவை மாற்றம் நடந்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் ஒரு மாற்றத்தைச் செய்ய மோடி திட்டமிட்டுள்ளார்.

தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அதை முடித்துக் கொண்டு அவர் திரும்பியதும் அமைச்சரை மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. அனேகமாக ஜூன் 18 அல்லது 29 ஆகிய தேதிகளில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அந்த மாநிலத்திற்கு கூடுதல் அமைச்சர்களைக் கொடுக்க மோடி தி்ட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களை நீக்க விட்டு சிலருக்கு கேபினட் அந்தஸ்து தரவும் மோடி திட்டமிள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேபோல அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. எனவே அந்த மாநிலத்திற்கும் அமைச்சரவையில் இடம் தர மோடி உத்தேசித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications