மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் நாடே பேரழிவை சந்தித்துள்ளது: மாயாவதி காட்டம்
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் நாடே பேரழிவை சந்தித்திருப்பதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
லக்னோ: பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி, நாடே பேரழிவை சந்தித்திருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி காட்டம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8ஆம் தேதி முதல் தடைவிதித்தது. இதனால் நாடு முழுவதும் பெறும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளனது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பிரதமர் மோடி ரூபாய் நோட்டு அறிவிப்பின் மூலம் நாட்டில் பொருளாதா அவசர நிலையை பிரகடனப்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டினார். மோடியின் இந்த ரூபாய் நோட்ட அறிவிப்பால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாகவும் குறைகூறினார்.
மேலும் பா.ஜ.கவினர் பகுஜன் சமாஜ் கட்சியினர் மீது ஆதாரமற்ற புகார்களை தெரிவித்து வருவதாகவும், வரும் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு முக்கிய சவாலாக இருக்கும் என்றும் கூறினார். மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் நாடே பேரழிவவை சந்தித்திருப்பதாக கூறிய மாயாவதி, தனது தவறை சரி என நம்ப வைக்க மோடி கண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications