பிரதமர் மோடி அமைச்சரவையில் ஒரு 'எஸ்.பி.பி.' பாபுல் சுப்ரியோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மோடி அமைச்சரவையில் முதல் முறையாக பின்னணி பாடகர் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். இதில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.யும், பாடகருமான பாபுல் சுப்ரியோ இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் பாபுல்.
இந்த ஆண்டு தான் அவர் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டார். மேற்கு வங்கத்தில் இரண்டு பாஜக எம்.பி.க்கள் தான் உள்ளனர். அதில் ஒருவர் பாபுல், மற்றொருவர் எஸ்.எஸ். அலுவாலியா(டார்ஜிலிங்).
44 வயதாகும் பாபுல் இறைவனின் பெயரால் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications