மெய்ன் மோடி போல் ரஹா ஹூன்.. செல்போனிலும் வலம் வருகிறது மோடி பேச்சு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் பல தலைவர்களை தூங்க வைத்த பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை தற்போது செல்போன் வழியாகவும் வலம் வர ஆரம்பித்துள்ளது.
மோடி ஆப்பிலிருந்து இந்த உரை அனுப்பப்பட்டு வருகிறது. எஸ்.எம்.எஸ். மூலமாக நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைக் கூறிக் கொண்டு எனது உரையை கேட்க இங்கு போகவும் என்று மோடி கூறுவது போல இந்த செய்தி வலம் வருகிறது.

பல செல்போன்களில் இந்த எஸ்எம்எஸ் பெறப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடந்த 70வது சுதந்திர தின விழாவையொட்டி பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது மத்திய அமைச்சர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் தூங்குவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த உரைதான் செல்போன் வாயிலாக மக்களை நேரடியாக சென்றடைந்து கொண்டிருக்கிறது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications