பிரதமர் மோடியின் நெக்ஸ்ட் டூர் ஆப்பிரிக்கா ! வரும் 7 ஆம் தேதி செல்கிறார் !
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்தகட்ட அரசு முறைப் பயணம் தயாராகிவிட்டது. அதன்படி, வரும் 7-ம் தேதியன்று அவர் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள 4 நாடுகளுக்கு செல்ல உள்ளார்.
முன்னதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி ஆகியோர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் ஜூலை 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

வருகிற 7-ம் தேதியன்று முதல் நாடாக மொசாம்பிக் நாட்டுக்கு செல்லும் அவர் அதன்பின்னர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து, 10-ம் தேதி தான்சானியாவுக்கும், 11-ம் தேதி கென்ய நாட்டுக்கும் செல்கிறார்.
அதனையடுத்து, 12-ம் தேதியன்று தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்புகிறார். இந்த பயணத்தின் போது, பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்று மோடி உரையாற்றுவார் என தெரிகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் ஜோகன்னஸ்பெர்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் பிரம்மாண்ட நிகழ்வில் பங்கேற்ற இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக 'வெல்கம் மோடி' கமிட்டியின் தென் ஆப்பிரிக்க தலைவர் ராமன் தவான் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications