87வது பிறந்தநாள் கொண்டாடும் அத்வானியை நேரில் வாழ்த்திய மோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இன்று தனது 87 வது பிறந்தநாளைக் கொண்டாடும் அத்வானியை நேரில் சந்தித்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் நரேந்திர மோடி.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே.அத்வானியின் 87வது பிறந்தநாள் இன்று. அதையொட்டி அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், தற்போதைய குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி டெல்லியில் உள்ள அத்வானி இல்லத்தில் அவரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மோடி பிரதம வேட்பாளராக தேர்வு செய்யப் பட்டதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்புக் குரல் கொடுத்து, கட்சியில் இருந்து விலகும் அளவிற்கு போராடியவர் அத்வானி. ஆனால், சமீபகாலமாக பாரதீய ஜனதா பொதுக் கூட்டங்களில் மோடியை அத்வானி புகழ்ந்து வருவது குறிப்பிடத்தகக்து.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications