92 வயதைத் தொட்ட வாஜ்பாய்.. மோடி நேரில் சென்று வாழ்த்து
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 92வது பிறந்த நாளான இன்று பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 92வது பிறந்த நாளையொட்டி, அவரது வீட்டிற்கு நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் அடல் பிகாரி வாஜ்பாய். இவருக்கு இன்று 92வது பிறந்த நாள். வயது மூப்பின் காரணமாகவும் உடல் நலக்குறைவின் காரணமாகவும் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து சற்று ஓய்வெடுத்து வருகிறார். அவரது 92வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு பிரதமர் மோடி இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், இன்று மான் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசிய போது, வாஜ்பாய்க்கு மோடி வாழ்த்து தெரிவித்ததோடு, நாட்டின் வளர்ச்சிக்கு வாஜ்பாய் ஆற்றியத் தொண்டினை யாரும் மறைக்க முடியாது என்று கூறினார்.
இதனையத்து, டெல்லியில் உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டிற்கு சென்று பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் பாஜக தலைவர் அமித் ஷாவும் சென்றார். பாஜக சார்பில் வாஜ்பாய் பிறந்த தினத்தை 'நல்லாட்சி தினமாக' நாடு முழுவதும் உள்ள அக்கட்சி அலுவலகங்களில் கொண்டாடப்படுகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications