இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமிக்கு ரம்ஜான் பரிசு.. பெண் குழந்தைக்கு அப்பாவானார்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ரம்ஜான் பரிசு கிடைத்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஆம்.. முதல் முறையாக அவர் தந்தையாகியுள்ளார்.

இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளர் முகமது ஷமி. தற்போது காயம் காரணமாக, ஓய்வெடுத்து வரும் அவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ரம்ராஜனை கொண்டாட குடும்பம் தயாராகி வந்த நிலையில், நேற்று மதியம் 2.40 மணியளவில் ஷமி மனைவி, அழகான பெண் குழந்தையை பிரசவித்தார்.

Mohammed Shami becomes father

தாயும், சேயும் நலமாக இருப்பதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ரம்ஜான் பல நாடுகளில் நேற்று முதலே கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முகமது ஷமிக்கு பிறந்த பெண் குழந்தையை ரம்ஜான் பரிசாகவே குடும்பத்தார் பார்க்கிறார்கள்.

காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்து வரும் ஷமி, செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க திட்டமிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+