பாகிஸ்தான் பெண்ணிடம் பணம் வாங்கியது அம்பலம்.. வைரலான ஷமி - ஹசின் ஜகான் போன் உரையாடல்
முகமது ஷமி மனைவி ஹசின் ஜகானுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
Recommended Video

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹசின் ஜகானுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் அவர் பாகிஸ்தான் பெண்ணிடம் இருந்து பணம் வாங்கியது உறுதியாகியுள்ளது.
ஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜகான் கூறினார். ஷமி செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.
அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். முகமது ஷமி தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாக இவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

சூதாட்டம்
இந்த நிலையில் ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவரது மனைவி கூறியுள்ளார். இதற்காக அவர் அலீஷ்பா என்ற பாகிஸ்தான் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லியுள்ளார். முகமது பாய் என்ற சூதாட்டக்காரர் அலீஷ்பா மூலம் ஷமியிடம் பணம் கொடுப்பார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பிரச்சனை கடந்த 3 வருடங்களாகவே நடந்து வந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.

போன் பதிவு
இந்த நிலையில் ஷமி அவரது மனைவியிடம் இரண்டு நாள் முன்பு பேசிய போன் பதிவு வெளியாகி இருக்கிறது. அதில் அவர் தனது மனைவியை சமாதானப்படுத்துகிறார். ஆனால் அவர் மனைவி அவருடன் சண்டை போடுவது பதிவாகி இருக்கிறது.

உண்மை
இந்த ஆடியோவில், அவர் பாகிஸ்தானை சேர்ந்த முகமது பாயிடம் பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டு இருக்கிறார். பாகிஸ்தான் பெண் மூலம் அந்த பணம் கொடுக்கப்பட்டதையும் அவர் ஒப்புக் கொண்டு இருக்கிறார். சண்டை போடும் போது அப்படியே பேசி இருக்கிறார்.

பிசிசிஐ
இதனால் தற்போது பிசிசிஐ இவர் மீது விசாரணை நடத்த இருக்கிறது. எதற்காக பணம் வாங்கினார் என்று விசாரிக்க உள்ளது. அதேபோல் சூதாட்டம் நடந்தது உண்மையா என்றும் கேள்வி கேட்க இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications