சைக்கிளை ரிப்பேர் செய்துகொடுக்க தாய் மறுப்பு.. 15 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை!
பெங்களூர்: சைக்கிளை ரிப்பேர் செய்து கொடுக்க தாய் மறுத்ததால், 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர், ஒயிட்பீல்ட் அடுத்த ஹிம்மதிஹள்ளி என்ற பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார், சந்திரலேகா. இவரது தாய் கணவரை இழந்த நிலையில், வீட்டுவேலைகள் செய்து குழந்தைகளை படிக்க வைத்தார்.
இவரது மூத்த மகன் மல்லிகார்ஜுனா பிகாம் 3ம் ஆண்டும், இளைய மகன், சிவானந்தா 10ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சந்திரலேகாவுக்கு அவரது தாய் ஒரு சைக்கிள் வாங்கிக்கொண்டிருந்தார். அது சமீபகாலமாக ரிப்பேராகி இருந்ததாம். சம்பவத்தன்று, வேலைக்கு கிளம்பிய தாயிடம், சைக்கிளை ரிப்பேர் செய்து தரும்படி சந்திரலேகா கேட்டுள்ளார். ஆனால், பணப்பற்றாக்குறை மற்றும், தனது மகள், ஊர்சுற்றுவது பிடிக்காமை போன்ற காரணங்களால், பணம் கொடுத்த தாய் மறுத்துவிட்டு கிளம்பியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சந்திரலேகா, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications