கோஹ்லியை முந்தினார் டோணி.. எதுல தெரியுமா...??
டெல்லி: கேப்டன் டோணி, துணை கேப்டன் விராத் கோஹ்லியை முந்தியுள்ளார். அதாவது ரொம்ப காஸ்ட்லியான விளம்பர வீரர் என்ற வரிசையில்.
புதிதாக ஒரு விளம்பரத்தில் தற்போது டோணி புக் ஆகியுள்ளார். இதற்கு அவருக்கு பேசப்பட்டுள்ள கட்டணம் ரூ. 13 கோடியாம். இது ஆண்டுக் கட்டணம் ஆகும்.
மேலும் கடந்த 6 மாதங்களில் டோணியின் பிராண்ட் வேல்யூவும் 60 சதவீதம் உயர்ந்துள்ளதாம்.

ஆமிர்தான் நம்பர் ஒன்
இப்போதைக்கு ஒரு தனி விளம்பரத்துக்கு அதிக கட்டணம் வாங்குவது நடிகர் ஆமிர்கான்தான். அவர் ரூ. 15 கோடி வசூலிக்கிறார்.

கோஹ்லியை முந்தினார்
கோஹ்லி கடந்த ஆண்டு அடிடாஸ் நிறுவனத்திற்காக ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கு புக் ஆனார். தற்போது அவரை முந்தி விட்டார் டோணி.

8 புதிய விளம்பரங்கள்
டோணி தற்போது 6 முதல் 8 புதிய விளம்பரங்களில் புக் ஆகியுள்ளாராம். எனவே இவருக்கு பெரும் வருமானம் குவியும் வாய்ப்புள்ளது.

பேட்டரி முதல் பெப்சி வரை 21
தற்போது எக்ஸைட் பேட்டரி, ஏர்செல், ரீபக், பெப்சி என மொத்தம் 21 பிராண்டுகளின் விளம்பரங்களில் கலந்து கொண்டு வருகிறார் டோணி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications