'சத்யம்' ராமலிங்க ராஜூ சிறை செல்வாரா? வருமான வரி மோசடி வழக்கில் நாளை தீர்ப்பு!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனரான ராமலிங்க ராஜூ மீதான வருமான வரி மோசடி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. ராமலிங்க ராஜூவின் எதிர்காலம் சிறையிலா? வெளியிலா என்பதை தெரிவிக்க இருக்கிறது நாளைய தீர்ப்பு.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் வருமான வரி கணக்குகளை திருத்தி பல நூறு கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது கடந்த 2009 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதன் அதிபர் ராமலிங்க ராஜு, 2 சகோதர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர்.
இவ்வழக்கில் நீதிபதி பி.வி.எல்.என் சக்கரவர்த்தி நாளை தீர்ப்பு அளிக்க இருக்கிறார். இத் தீர்ப்பின் அடிப்படையில்தான் ராமலிங்க ராஜூவின் எதிர்காலம் சிறையிலா? அல்லது வெளியிலா என்பது தெரியவரும்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications