முகேஷ் அம்பானி மகனின் ரூ1.5 லட்சம் மதிப்பிலான திருமண அழைப்பிதழ்- சோசியல் மீடியாவில் வைரல்
முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் ரூ1.5 லட்சம் மதிப்பிலான திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் ரூ1.5 லட்சம் மதிப்பிலான திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் வீரர் கோஹ்லி- அனுஷ்கா ஷர்மா திருமண விவகாரம் கிளப்பிய பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு கல்யாண கச்சேரி விவாத பொருளாகிவிட்டது. முகேஷ் அம்பானியின் மூத்த மன்கன் ஆகாஷூக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
இதற்கான திருமண அழைப்பிதழ்தான் இப்போது சோசியல் மீடியாக்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த அழைப்பிதழ் ஒன்றின் விலை சுமா ரூ1.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் இந்த அழைப்பிதழுடன் ஆபரணங்களும் வைக்கப்பட்டுள்ளனவாம்.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு இதெல்லாம் ஜூஜூபி என உச்சுகொட்டுகின்றனர் சோசியல் மீடியாவாலாக்கள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications