மூன்றாவது அணியைச் சேர்ந்த ஒருவர்தான் அடுத்த பிரதமர்: முலாயம் நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய நிலையில் மூன்றாவது அணி உருவாகாது. தொகுதிப் பங்கீட்டில் பல சிக்கல்கள், கருத்து வேறுபாடுகள் உருவாகக் கூடும்.
அந்தந்த கட்சிகள் தங்களுக்கான கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ளும். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் நிச்சயமாக மூன்றாவது அணி உருவாகும். இது தொடர்பாக இடதுசாரித் தலைவர் பிரகாஷ் காரத், ஏ.பி. பரதன் ஆகியோருடன் பேசி வருகிறோம்.
மூன்றாவது அணிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும். நாட்டின் அடுத்த பிரதமராக மூன்றாவது அணியைச் சேர்ந்த ஒருவர்தான் பதவி வகிப்பார் என்றார்.
அவரிடம் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் நேரிடையாக எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் மூன்றாவது அணியைச் சேர்ந்த ஒருவர்தான் நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்பது மட்டும் உறுதி என்று கூறினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications