மகாராஷ்டிராவில் வெள்ளத்தால் இடிந்த பாலம்... 17 பேரின் சடலம் மீட்பு.. மேலும் 42 பேர் மாயம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

இதனிடையே, ராய்காட் மாவட்டத்தில் மும்பை-கோவா நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் சாவித்ரி ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த ஆற்றுப்பாலம் கடந்த செவ்வாய்க்கிழமை உடைந்து விழுந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அந்தப் பாலத்தின் அடிப்பகுதி வெள்ள அரிப்பால் சேதம் அடைந்தது உடைந்ததாக கூறப்படுகிறது.

அப்போது பாலத்தின் வழியாக சென்ற பல வாகனங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பயணிகளுடன் சென்ற 2 பேருந்துகள் உள்பட பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டடதாக கூறப்படுகிறது. இதில், 42 பேர் சாவித்ரி ஆற்றில் மூழ்கி காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகனங்கள் மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு வரை 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications