பொது இடத்தில் ஆண் சுயஇன்பம் அனுபவித்த கொடுமை இந்த நடிகையின் வாழ்விலும் நடந்துள்ளது!
மும்பை: மும்பையில் ஒருவர் பெண் எழுத்தாளரை பார்த்து சுய இன்பம் அனுபவித்த சம்பவம் போன்று தனது வாழ்விலும் நடந்துள்ளதாக பாலிவுட் நடிகை ட்விங்கிள் கன்னா தெரிவித்துள்ளார்.
மும்பையில் வாலிபர் ஒருவர் பெண் எழுத்தாளரை பார்த்துக் கொண்டே பொது இடத்தில் சுய இன்பம் அனுபவித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு நியாயம் கேட்டார். இதை பார்த்த மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் அந்த நபரை தேடிப் பிடித்து கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகையும், இந்தி நடிகர் அக்ஷய் குமாரின் மனைவியுமான ட்விங்கிள் கன்னா கூறுகையில்,
மும்பை சம்பவம் போன்று என் வாழ்விலும் நடந்துள்ளது. எனக்கு 12 வயது இருக்கையில் பள்ளியில் இருந்து மும்பையில் உள்ள ஹேங்கிங் கார்டனுக்கு கல்விச் சுற்றுலா சென்றோம். அப்போது இது போன்ற சம்பவம் நடந்தது என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications