காஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொலை.. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல்.. பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்
காஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல் என பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: காஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல் என பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள 'ரைசிங் காஷ்மீர்' பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி.
50 வயதான இவர் நேற்று தனது அலுவலகத்தில் இருந்து காரில் லால்சவுக் என்ற இடத்தில் நடைபெறும் இப்தார் விருந்துக்காக சென்றுகொண்டிருந்தார்.

சம்பவ இடத்திலேயே பலி
அப்போது அவரது கார் மீது மர்மநபர்கள் சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சுஜாத் புகாரியும், ஒரு பாதுகாப்பு அதிகாரியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காஷ்மீர் முதல்வர் கண்டனம்
இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியார்களை சந்தித்தார்.

கோழைத்தனமான செயல்
அப்போது அவர் பேசியதாவது, ‘ ஜம்மு-காஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல். பத்திரிக்கையாளர் சுஜாத் புஹாரி கொல்லப்பட்டது வருத்தம் அளிக்கிறது.

விரைவில் தடுக்கப்படும்
பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது. பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல்கள் விரைவில் தடுக்கப்படும். இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications