ஐஎஸ் அமைப்பை அழித்துவிடுங்கள்: ஐ.நா.வுக்கு இந்திய இமாம்கள் கோரிக்கை
மும்பை: 1,050 இந்திய இமாம்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு பத்வா விட்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 1,050 இமாம்கள், முப்திகள் மற்றும் அறிஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக பத்வா விட்டுள்ளனர். அந்த பத்வாவில் டெல்லி ஷாஹி இமாம் செய்யது அகமது புகாரி, அஜ்மீர் தர்காவின் தலைவர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இது குறித்து மும்பை இஸ்லாமிய டிபென்ஸ் சைபர் செல்லின் தலைவர் அப்துல் ரஹ்மான் அஞ்சாரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுயிருப்பதாவது,
இஸ்லாம் வன்முறையை வெறுக்கிறது. ஆனால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளோ வன்முறையை தூண்டிவிடுகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் அழிவை ஏற்படுத்தியுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை அழிக்க சர்வதேச சமூகம் முன் வர வேண்டும். பத்வாவின் நகல் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்கள் இஸ்லாத்திற்கும், மனிதநேயத்திற்கும் எதிரானவை. அந்த தீவிரவாதிகள் உலக மக்கள் மத்தியில் இஸ்லாத்தை பற்றி தவறான கருத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications