விக்டோரியா ராணியை விட என் எருமைகள், அது போட்ட சாணி பேமஸாகி விட்டது.. உ.பி. அமைச்சர் கிண்டல்
Subscribe to Oneindia Tamil
கான்பூர்: என் எருமைமாடுகள் இங்கிலாந்து ராணி விக்டோரியாவை விட பிரபலமாகிவிட்டன என்று உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஆஸம் கான் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஆஸம் கானின் 7 எருமைமாடுகள் அவரது பண்ணை வீட்டில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருடுபோனது. எருமைமாடுகளை தேட உயர் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அவர்கள் மோய்ப்ப நாய்களுடன் எருமைமாடுகளை தேடி அலைந்து ஒருவகையாக கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் இது குறித்து ஆஸம் கான் கூறுகையில்,
டிவியை ஆன் செய்தாலே என் எருமைமாடுகளின் படங்களும், அவற்றின் சாணத்தை மக்கள் தங்கள் தலையில் வைத்து எடுத்துச் செல்வதும் தான் வருகிறது. என் எருமைகள் போன்று அனைவருக்கும் அதிர்ஷ்டம் அடிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். என் எருமைமாடுகள் இங்கிலாந்து ராணி விக்டோரியாவை விட பிரபலம் ஆகிவிட்டன என்றார்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications