நாடாளுமன்றத்தில் நடப்பதை பார்க்கும்போது இதயத்தில் ரத்தம் கொட்டுகிறது: மன்மோகன்சிங்
டெல்லி: நாடாளுமன்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது இதயத்தில் ரத்தம் கொட்டுகிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் தெலுங்கானா விவகாரத்தால் லோக்சபாவும் ராஜ்யசபாவும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று லோக்சபாவில் கடும் அமளிக்கு இடையே ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் ரயில்வே பட்ஜெட்டின் பிரதிகளை கிழித்து எறிந்தனர். அவையும் ஒத்திவைக்கப்பட்டது. சீமாந்திராவின் 4 மத்திய அமைச்சர்களும் இந்த அமளியில் இணைந்து கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்; நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்ன என்பதை பார்க்கும்போது எனது இதயத்தில் ரத்தம் கொட்டுகிறது... இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications